4வது மண்டல இணைச்செயலாளர் எஸ்.புவராகவன் அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

03-05-2020

 

இன்று(03-05-2020)  பிறந்தநாள் காணும்  நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் 4வது மண்டல இணைச்செயலாளர் எஸ்.புவராகவன் அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில்  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து 

நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி 

வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில்

மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் 

சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்...!

வாழிய பல்லாண்டு பிறரை வாழ வைக்க

வாழ்த்துக்கின்றோம் ஓர் குடும்பமாய் 

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்   

உங்கள்  எண்ணங்கள் சாதனைகளாகவும்  வரலாறாக  மாறாவும் அனைத்தும் வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்....
அன்பார்ந்த நெஞ்சோடு....!!


Dr. K. KUMAR,

NATIONAL PRESIDENT

NATIONAL JOURNALISTS UNION