Happy wedding Anniversary to Mr. R. VENKATESAN Couple

08-06-2020

Happy wedding Anniversary to Mr. R. VENKATESAN Couple

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுப்பினர் திரு. ஆர். வெங்கடேசன் தம்பதியருக்கு,  

வானம் போல எங்குமே

நீயும் அவளும் நீக்கமற நிறைந்து

காதலின் வற்றாத நீரை போல

உங்கள் வாழ்வில்

புன்னகை என்றுமே நீங்காமல்

இருவருக்குள்ளும் ஒற்றுமை

தழைத்தோங்கி நீண்ட ஆயுளோடு

சகல சௌபாக்கியங்களும் பெற்று

வாழ வேண்டி வாழ்த்துகின்றோம்...!

வாழிய பல்லாண்டு பிறரை வாழ வைக்க

வாழ்த்துக்கின்றோம் ஓர் குடும்பமாய் 
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்   

உங்கள்  எண்ணங்கள் சாதனைகளாகவும்  வரலாறாக  மாறாவும் அனைத்தும் வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்....

அன்பார்ந்த நெஞ்சோடு....!!


Dr. K. KUMAR,

NATIONAL PRESIDENT

NATIONAL JOURNALISTS UNION