கடலூர் மாவட்ட உறுப்பினர் சையத் அப்ரோஸ் (SYED AFROSE. A) அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

29-10-2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று பிறந்தநாள் காணும்  நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கடலூர் மாவட்ட உறுப்பினர் சையத் அப்ரோஸ் (SYED AFROSE. A)
அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில்  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு நாளும் கிழித்துபோட்டது காலண்டர் அட்டை
உன்பிறந்தநாளை  கொண்டாட
இந்நாள் நன்நாள் என்று ....!
ஒவ்வொரு நாளும் நன்நாள் தான் என்று
காத்துகொண்டிருக்கின்றது அடுத்து வரும் நாட்கள்...!
வாழிய பல்லாண்டு பிறரை வாழ வைக்க
வாழ்த்துக்கின்றோம் ஓர் குடும்பமாய் 
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்   

உங்கள்  எண்ணங்கள் சாதனைகளாகவும்  வரலாறாக  மாறாவும் அனைத்தும் வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்....
அன்பார்ந்த நெஞ்சோடு....!!


Dr. K. KUMAR,

NATIONAL PRESIDENT

NATIONAL JOURNALISTS UNION

Image result for balloon flying gif"