இன்று பிறந்தநாள் காணும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் இணைச்செயலாளர் சி.கே. ராஜன் அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

16-04-2020

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 


இன்று(16-04-2020) பிறந்தநாள் காணும்  நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன்  இணைச்செயலாளர் சி.கே. ராஜன் அவர்களுக்கு

நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில்  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

சரிந்து விழுகின்ற சாமானியர் அல்ல - நீவிர் 
சரித்திரம் படைக்கின்ற சாதனையாளர்..!
தோல்வியை சந்திக்காத மனிதரில்லை 
தோல்விகளை வெற்றியின் படிகட்டுகளாக 
மாற்றும் விந்தைமனிதர் -  நீவிர்..!!

ஒவ்வொரு பிறந்த நாளும் சொல்கின்றது
நீ சாதிக்க பிறந்தவன் என்று 
கொண்டாடுவோம் ஒவ்வொரு பிறந்தநாளும்
உன் சாதனை நாளாக...!
வாழிய பல்லாண்டு பிறரை வாழ வைக்க
வாழ்த்துக்கின்றோம் ஓர் குடும்பமாய் 
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்   

உங்கள்  எண்ணங்கள் சாதனைகளாகவும்  வரலாறாக  மாறாவும் அனைத்தும் வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்....
அன்பார்ந்த நெஞ்சோடு....!!


Dr. K. KUMAR,

NATIONAL PRESIDENT

NATIONAL JOURNALISTS UNION