மாநில துணைத்தலைவர் பிரேம்குமார் தம்பதியர்களுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

02-05-2020

மாநில துணைத்தலைவர் பிரேம்குமார் தம்பதியர்களுக்கு திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி

நீண்ட ஆயுளோடு  சகல சௌபாக்கியங்களும் பெற்று

வாழ வேண்டி வாழ்த்துகின்றோம்...


எந்த நாளும் இன்று போன்று அமைந்து

உன் துணையோடு  வாழ்க்கையை மிகச்சிறப்பாக கொண்டாடு...

உங்கள் இருவரின் புரிதல் ஒன்றாகி 

உங்கள் இல்லறம் அழகாக 

இந் நன்நாளில் மனநிறைவுடன் வாழ்த்துகின்றோம்...

இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்...

அன்பு உள்ளங்களோடு....!! Dr. K. KUMAR,

NATIONAL PRESIDENT

NATIONAL JOURNALISTS UNION