Happy Birthday wishes to Prem Kumar, NJU Vice President

14-07-2020

இன்று(14-07-2020) பிறந்தநாள் காணும்  நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன்  துணை தலைவர் பிரேம்குமார் அவர்களுக்கு
நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில்  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

J. PREMKUMAR

காண கிடைக்காத  மனித பிறவியில்
 பூமியில் பிறப்பது அழகானது...
அந்த பிறந்த நாளை சிறப்பூட்டும் விதமாய் 
நாம் வாழ்ந்து காட்டுவது 
அதை விட அழகானது...
சரிந்து விழுகின்ற சாமானியர் அல்ல - நீவிர் 
சரித்திரம் படைக்கின்ற சாதனையாளர்..!
தோல்வியை சந்திக்காத மனிதரில்லை 
தோல்விகளை வெற்றியின் படிகட்டுகளாக 
மாற்றும் சாதனை படைப்பீர் -  நீவிர்..!!

 

உங்கள்  எண்ணங்கள் சாதனைகளாகவும்  வரலாறாக  மாறாவும் அனைத்தும் வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்....
அன்பார்ந்த நெஞ்சோடு....!!


Dr. K. KUMAR,

NATIONAL PRESIDENT

NATIONAL JOURNALISTS UNION