Happy Birthday wishes to Mr.Jeeva, Kancheepuram District President, NJU

07-08-2020

 

Happy Birthday wishes to Mr.Jeeva, Kancheepuram District President, NJU
நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்  திரு.ஜீவா அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




நாம் பிறக்கும் போது 
இந்த உலகிற்கு என்ன
கொண்டு வந்தோம்...
பிறருக்கு உதவி செய்தால்
தான் நம் வாழ்வு சிறக்கும்...
உங்கள் பிறந்த நாள் நீங்கள்
பிறந்த நாளாக மட்டும் இல்லாமல்.. 
நல்ல செயல்கள் செய்ய 
பிறந்த தொடக்க நாளாக 
அமைய வேண்டும்...
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்...
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. 
மகிழ்வுடன்
வாழ்த்துகின்றேன்..!
வாழ்க 
நலமுடன்...
வாழ்க 
வளமுடன் ...
என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

உங்கள்  எண்ணங்கள் சாதனைகளாகவும்  வரலாறாக  மாறாவும் அனைத்தும் வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்....
அன்பார்ந்த நெஞ்சோடு....!!


Dr. K. KUMAR,

NATIONAL PRESIDENT

NATIONAL JOURNALISTS UNION