உறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்

05-07-2019

உறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்

1.     இழப்பீட்டு நிதி உதவி :

      1. இறப்பு எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு சங்கத்தின் நிவாரண நிதியிலிருந்து கீழ்க்கண்டவாறு குடும்ப நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர் ஆண்டுகள்

குடும்ப நிதி உதவி

1வது ஆண்டு முதல் 3வது ஆண்டுகள் வரை

ரூ.25,000 /-

4வது ஆண்டு முதல் 7வது ஆண்டுகள் வரை

ரூ.50,000 /-

8வது ஆண்டு முதல் 12வது ஆண்டுகள் வரை

ரூ.2,00,000 /-

13வது ஆண்டு முதல்

ரூ.3,00,000 /-

      2. விபத்தில் உடல் ஊனம்* ஏற்பட்டால் மேலே குறிப்பிட்ட தொகையில் 
50 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

      3. மண்டலம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மேலே குறிப்பிட்ட தொகையில் 25% கூடுதலாக வழங்கப்படும்.

 

2.     குடும்ப நல மேம்பாட்டு நிதி உதவி :

      4ம் ஆண்டு முதல் தொடர்ந்து உள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு

      1.     இலவச மருத்துவ உதவி*

      2.     இலவச கல்வி உதவி*

      3.     கல்வி கடன் உதவி*

      4.     திருமண  கடன் உதவி*

      5.     தனிநபர் கடன் (Personal Loan)* உதவி

 

3.     காப்பீடு  - 2ம் ஆண்டு முதல் Group Insurance*


4.     சங்கத்தின் சார்ப்பாக அரசு உதவிகள் பெற்றுதரப்படும்* (அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு);

அரசு உதவிகள் காண லிங்க்கிளிக் செய்யவும் 

தமிழில் => அரசு உதவிகள் காண லிங்க்கிளிக் செய்யவும்

English   =>  JOURNALISTS’ WELFARE - Click Link


5.     சங்கத்தின் சார்பாக போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு செலவுகள் மற்றும் வழக்கு செலவுகள் சங்கம் ஏற்றுக்கொள்ளும்.

 

*     ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருந்தால் மட்டுமே அனத்து உதவிகள் கிடைக்க பெறும். அடையாள அட்டை காலாவதியாகமல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மற்ற சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் இழப்பீடு மற்றும் நல உதவிகள் நிராகரிக்கப்படும். சங்கத்தின் நிதிநிலைமையை சார்ந்து நல உதவிகள் வழங்கப்படும்.

*     With reference to the financial position of the union, the Executive Committee shall decide from time to time the benefits to be given to the members. A member shall be entitled to the benefits only if he has been a member for at least six months and he has paid his subscriptions to the union up to date (Under Trade Union Act 1926).