விப்பமனு-உறுதிமொழி படிவம்-கடைசி தேதி 15-07-2019

11-07-2019

விப்பமனு-உறுதிமொழி படிவம்
பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது விப்பமனு-உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் 15/07/2019ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
தவறும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி, தாங்களாகவே தங்களது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.