மாநில செயலாளர் பிரேம் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

14-07-2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

இன்று பிறந்தநாள் காணும்  நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் மாநில செயலாளர்  பிரேம் குமார் அவர்களுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறப்புகளில் உயர் பிறப்பு 
மானிட பிறப்பு .... 
இப்பிறப்பில் நீ எல்லாம் 
பெறவும் .... 
பெற்றவற்றை உலகிக்கு 
பகிரவும் வாழ்த்துகிறேன் 
மகிழ்கிறேன் உன் பிறந்த 
தினத்தை நினைத்து .....!!! 
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 

உன் பிறந்தநாள் 
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல் 
நல்ல செயல் செய்ய பிறந்த 
ஆரம்பமாக இருக்கட்டும்.
என் இனிய 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
வாழ்க வளமுடன் 
மிளிர்க  தமிழுடன் 
தழைத்தோங்குக என்.ஜே.யூ.வுடன் ....!!!

கா. குமார் 
தேசிய தலைவர்
மற்றும்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் குழுமம்